வரி பாக்கிக்காக

img

வரி பாக்கிக்காக ஜப்தி செய்வோம்: மிரட்டும் சிதம்பரம் நகராட்சி அதிகாரி

சிதம்பரம் நகராட்சியில் ரூ.22 கோடியே 17 லட்சத்திற்கு வரி பாக்கி உள்ளதால், நகராட்சி நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்று நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா தெரிவித்தார்.